Boutique
Monthly savings · 12 months

GK Gold & Silver Saving Plan

Pay a small amount every month and take home gold, silver and festival gifts.

Scheme - I
₹2,000 × 12 மாதங்கள்
Total ₹24,000
  • 2 கிராம் தங்கம்
  • 10 கிராம் வெள்ளி
  • ஸ்டீல் அண்டா (அ) பட்டாசு
  • ஸ்வீட் : 1/2 கிலோ
  • காரம் : 1/2 கிலோ
Join Scheme - I
Scheme - II
₹2,500 × 12 மாதங்கள்
Total ₹30,000
  • 2 கிராம் தங்கம்
  • மளிகை பொருட்கள்
  • ஸ்டீல் அண்டா (அ) பட்டாசு
  • ஸ்வீட் : 1/2 கிலோ
  • காரம் : 1/2 கிலோ
Join Scheme - II
Scheme - III
₹5,000 × 12 மாதங்கள்
Total ₹60,000
  • 5 கிராம் தங்கம்
  • மளிகை பொருட்கள்
  • ஸ்டீல் அண்டா (அ) பட்டாசு
  • ஸ்வீட் : 1 கிலோ
  • காரம் : 1 கிலோ
Join Scheme - III
Scheme - IV
₹900 × 12 மாதங்கள்
Total ₹10,800
  • 20 கிராம் வெள்ளி
  • மளிகை பொருட்கள்
  • ஸ்டீல் அண்டா (அ) பட்டாசு
  • ஸ்வீட் : 1/2 கிலோ
  • காரம் : 1/2 கிலோ
Join Scheme - IV

விதிமுறைகள் (Scheme rules)

  1. திட்டத்திற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு மாதமும் அறிவிக்கப்பட்ட தொகையை மாதம் தவறாமல் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
  2. உங்களுக்கு உரிய Scheme பண்டிகை எது என்பதை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு எக்காரணம் கொண்டும் மாற்றித் தர இயலாது.
  3. பிரதி மாதம் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும்.
  4. ஒரு கிராமிற்கு ரூபாய் 13,000 மட்டுமே நிர்வாகம் பொறுப்பேற்கும். இதற்கு மேல் விலையேற்றம் இருந்தால் வாடிக்கையாளர் செலுத்த வேண்டும்.
  5. ஜி.கே. கோல்டு & சில்வர் தங்க நகைகளாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் அல்லது தங்க நாணயமாக தேர்வு செய்தால் GST 3% செய்கூலி 1% செலுத்த வேண்டும்.
  6. பணம் செலுத்த தவறும் பட்சத்தில் ரூபாய் 100 சேர்த்து செலுத்த வேண்டும். இடையில் பணம் செலுத்தாமல் விலகும் சந்தாதாரர்களுக்கு செலுத்திய தொகை Scheme முடிவில் 20% போக மீதி தொகை தரப்படும்.
  7. தொடர்ந்து இரண்டு மாதங்கள் தவணை செலுத்தாத சந்தாதாரர்களை இத்திட்டத்திலிருந்து நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
  8. நீங்கள் தேர்ந்தெடுத்த பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தங்கத்தை தவிர மற்ற எல்லாப் பொருட்களும் கொடுக்கப்படும்.
  9. ஆரம்பித்த மாதத்தில் இருந்து பன்னிரெண்டு மாதங்கள் (EX: 1000 X 12 = 12000/-) கட்டி முடித்ததும் நீங்கள் உங்கள் தங்கத்தை எங்கள் கடைகளில் நகையாக பெற்றுக்கொள்ளலாம்.
  10. நீங்கள் விரும்பிய பண்டிகைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை இத்திட்டத்தில் சேரலாம்.

ரசீது இல்லாமல் கட்டும் தொகைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

Join the saving plan

Our team confirms your request by phone. Pay each month at the store between the 1st and 10th.

Check my card

Your Cart

Estimated total
Checkout View cart